யாவே என்னும் கனத்திற்குரிய

 

 

யாவே என்னும் கனத்திற்குரிய

நாமத்தை உடையவரே

யாவே என்னும் பயபக்திக்குரிய

நாமத்தை உடையவரே

 

 

                பரிசுத்தரே! பரிசுத்தரே!

                ஆராதனைக்கு உரியவரே

                பரிசுத்தரே! பரிசுத்தரே!

                ஆராதனைக்கு பாத்திரரே

 

 

பரிசுத்தவான்களின் சபைதனிலே

மிகவும் பயப்படதக்கவரே(2)

சூழ்ந்திருக்கும் அனைவராலும்

அஞ்சப்படதக்கவர் நீர் பரிசுத்தரே(2)- யாவே

 

 

பரிசுத்தத்தில் மிகவும் மகத்துவமுள்ளர்

துதிகளில் பயப்படதக்கவவரே

தேவர்களில் எல்லோரிலும்

பயப்படதக்கவர் நீர் பரிசுத்தரே - யாவே

 

 

கேருபீன்சேராபீன் தூதர்களாலே

ஓயாமல் சேவிக்கப்படுபவரே

Yeshua எங்கள் இரட்சகரே

பயபக்திக்குரியவர் பரிசுத்தரே - யாவே